Wednesday, October 17, 2012

இளையராஜா கனடா நாட்டிற்கு செல்லக் கூடாதா?

     புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தில்யிளிருந்து ஒரு குரல் ஓரத்து கேட்கிறது. அதையே இங்கும் இயக்குனர் செல்வமணி கூறியுள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.. இளையராஜாவை  மையமாக கொண்டு ஒரு இசை நிகழ்ச்சியை  கனடா நாட்டில் வருகிற நவம்பர் மாதம் அதாவது அடுத்த மாதமே நடத்த இருக்கிறார்கள். அதனால் என்ன?  அதற்கான விளம்பரத்தை விஜய் தொலைக் காட்சியில் போட்டு வருகிறார்கள். இயல்புதானே? ஒரு இசை நிகழ்ச்சியை நமது இளையராஜா வெளிநாடு சென்று நடத்தும்போது, அதுவும்  அதை  மிகப் பிரும்மாண்டமாக ஏற்பாட்டாளர்கள் நடத்தும்போது, அதற்கான விளம்பரத்தை போடத்தானே இங்குள்ள ஊடகங்கள் இருக்கின்றன? ஆகவே போடுகிறார்கள். இப்படி "சாதரணாமாக" பார்க்கும் பலர் நம்மிடையே உள்ளனர்.

                                 ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களோ, அதே நிகழ்வை வேறு மாதிரி பார்க்கிறார்களே? வருகிற "நவம்பர் மாதம்" எப்போதும்போல, உணர்வு பெற்ற தமிழர்களால் "மாவீரர் மாதமாக"  கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகவே உணர்வு பெற்ற தமிழர்கள் இந்த நவம்பர் மாதத்தை "துக்க மாதமாகவும்",  தமிழின விடுதலைக்காக தங்களை "தியாகம்" செய்துகொண்ட மாவீரர்களின் "நினைவுகளை" நெஞ்சில் ஏந்தி உறுதி எடுக்கும் மாதமாகவும் காண்கிறார்கள். உணர்வு பெற்ற தமிழர்கள்தான், "பத்து கோடி" தமிழ் மக்களின் உலக முன்னோடிகள். அந்த முன்னோடிகளை  "புறம் தள்ளியோ", "விலக்கியோ",உலகத் தமிழினத்தை காண முடியாது. நாம் உண்மையிலேயே  "சிங்கள" வெறி பிடித்த ஆட்சியாளர்களால்  "இன அழிப்பு போரில்" படுகொலை செய்யப்பட திர்ஹமிழர்கள் சார்பாக "நினைவுகளை" கொண்டிருக்கிறோம் என்றால், இந்த "மாவீரர் மாதத்தை" நினைவு படுத்தியே பார்க்க வேண்டும். உண்மையில் நாம் "தமிழினப் பகைவரை" உலக சமூகம் கூறுவதுபோல, அனைத்து நாட்டு விசாரணைக்கு  உட்படுத்தி "உலகம் தண்டிக்க வேண்டும்" என்று கருதுவோமானால், நாமும்  "ஈழத் தமிழர்களுடன்" இணைந்து "மாவீரர் நாள்" வருகின்ற  மாதமான நவம்பர் மாதத்தை "மாவீரர் மாதமாக" கடைப்பிடிக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் "கடைப்பிடிக்கும்" தமிழின உணர்வாளர்களை "மதிக்க வேண்டும்". அப்படி மதித்தொமணல் அவர்கள் மத்தியில் இதுபோன்ற உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு, சிறிதும் "குந்தகம்" வராமல் முடிந்த ளவு நடன்ற்க்கொள்ள வேண்டும். 

                அப்படி என்ன அந்த ஈழத் தமிழர்கள் "கோருகிறார்கள்?".நாங்களும் இளையராஜாவின் ரசிகர்கள்தான் என்று அந்த ஈழத் தமிழர்கள் கூறுகிறார்கள். நனகளும் எண்கள் கனடாவிற்கு வரும் இளையராஜாவை மாபெரும் வரவேற்ப்பு கொடுத்து வரவேற்க விரும்புகிறோம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். நனகளும் இளையராஜாவின் இசையை எண்கள் கனடாவில் கேட்டு மகிழ விரும்புகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் "துக்க மாதமாக" கடைப்பிடிக்கும்  "நவம்பர் மாதத்தில்" அந்த இசை நிகழ்வு நடக்காமல் வேறு மாதத்தில் நடந்தால் நல்லது அல்லவா? என்று கேட்கிரறாக்கள். ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில், நவம்பர் தவிர்த்த "பதினோரு" மாதங்களில் எந்த மாதத்திலாவது இளையராஜா கனடா வந்து "இசை நிகழ்ச்சி" நடத்தட்டுமே? என்று அவர்கள் வினவுகிறார்கள். உன்னிடம் கேட்டார்களா? என்று நேநேகள் கேட்டால் "ஆம். என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்" நேருதான் நானா பதில் சொல்ல வேண்டும். நான் " கனடா தமிழ் வானொலியில்" அரசியல் களம் என்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது, என்னிடம் நேயர்கள்  இப்படி கேட்டுக் கொண்டார்கள். "தயவு செய்து" இளையராஜா அவர்களிடம் எங்களது "உணர்வுகளை" எடுத்து சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். இதில் என்ன "தவறு" இருக்கிறது. 

                         நவம்பர் மாதத்தில், கனடாவில் இளையராஜாவின் இடசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், இத்ஜ்தகைய  "உணர்வுகளை" கணக்கில் எடுக்காமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது கண்டுகொள்ளாமல் ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது ஏற்பாடு செய்தவர்களுக்கு பின்னிருந்து, அவர்களுக்கே தெரியாமல் "சிங்கள போர் வெறியர்களின்",கைகளோ, அல்லது "நிதியோ" விளையாடி இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம். எல்லாமே தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் அது அங்குள்ள "உணர்வாளர்களை" பாதிக்கிறது என்பதுதான் "முக்கியம்". அதுமட்டுமல்ல. எப்போதுமே பொதுமக்களில் "பெரும்பாலோர்" முன்னோடி உணர்வு அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது இந்த மாவீரர் தினம், மாவீரர் மாதம் ஆகியவற்றை கண்டு கொள்ளாதவர்களாக இருப்பார்கள். அவர்களும்கூட உள்ளத்தால் " தமிழின உணர்வாளர்கள்தான் ".ஆனால் அதற்க்கு முதன்மை கொடுக்காதவர்கள். அவர்களிடம் இதுபோன்ற செய்தியை எடுத்து சென்றோமானால், அவர்களும் நமது "கோரிக்கைக்கு" செவி மடுப்பார்கள். முன்னோடிகள் உணரும் எந்த செய்தியையும், மற்ற தமிழர்கள், சிறிது காலம் "தாழ்த்தி" உணர்வாளர்கள். ஆகவே இது ஒட்டுமொத்த தமிழர்களின் "கோரிக்கை" என்பதாக இளையராஜா போன்ற " உணர்வுகளின் வெளிப்பாட்டர்கள்" காண வேண்டும். நமது குரலை யாரவது இளையராஜாவிடம் கூறி இணங்க வைப்பார்களா? . 