Monday, September 5, 2011

கொலைகாரனின் அடிவருடி, தியாகியை கொச்சைப்படுத்துவதா?

காஞ்சியில் இருக்கும் "சங்கர மேடம்" 180 ௦ ஆண்டுகளுக்கு முன்புதான் கும்பகோனத்திளிருந்து கஞ்சிக்கு மாறியது. அதை "சிருங்கேரியின்" ஆதிசங்கரர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியதாக "காஞ்சி மடத்தார்" கதை கட்டினார்கள். இது சிருங்கேரி ஆதரவாளர்கள் காஞ்சியின் மீது கூறும் "குற்றச்சாட்டு"> இது "பார்ப்பனர்களுக்குள்" உள்ள "மோதல்" நமக்கு தேவையில்லைதான். ஆனால் "பார்ப்பனர்களுக்குள்" நடக்கும் மோதல், சமூகத்தில் "பதிப்பை" ஏற்படுத்தும் போது நாம் "கைகட்டி, வாய் பொத்தி" இருக்க முடியாது. அதேபோல சென்ற முறை அதிமுக ஆட்சியில், காஞ்சியில் "சங்கர ராமன் ஐயர்" வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்திலேயே, அலுவலக அறையில் "படுகொலை" செய்யப்பட்டார். " பார்ப்பனீயம்" அப்பழுக்கற்றது என்று "தவறாக" சனக ராமன் நம்பியதால், "ஜெயேந்திர சரஸ்வதி" என்று முகமூடி பெயர் இட்டுக்கொண்ட "குற்றவாளி" சுப்பிரமணிக்கு "தொடர் கடிதங்கள்" எழுதி, அவனை திருத்த முயற்சித்தார்.

"குற்றவாளி" ஜெயேந்திரன், ஏற்கனவே "கொலை, கொள்ளை" விவகாரங்களில் "கரை கண்டவன்". சனகர ராமன் எழுதிய "கடிதங்களை" கண்டு வெகுண்டெழுந்து, அவனை கொள்ள திட்டமிட்டான். ஆந்திராவின் "நெல்லூர்" சண்டியன் "கிருஷ்ணசாமி" சென்னையில் "அப்பு" என்ற் அச்பெயரில் நடமாடி வந்தான். அதைவிட "கட்டை பஞ்சாயத்துகளை" பெரிய அளவில் அண்டத்தி வந்தான். ஆந்திராவை சேர்ந்த " வீராசாமி" என்ற "ஆற்காட்டார்" அவனுக்கு அடிக்கலாம். முதலில் "ராஜாத்தி வீட்டில்" அப்புவுக்கு தனியறை. அந்த அப்புவை வைத்து "சங்கர ராமனை" படுகொலை செய்ததற்காக " ஜெயேந்திரன்" ஆந்திராவில் கைது செய்யப்பட்டான். இரவு "இரண்டு மணிக்கு" ஊடகவியலாளர்கள் "சென்னை விமான நிலையத்திலிருந்து" தொலை பேசி "சுப்பிரமணியை" கைது செய்து "அழைத்து வருவதை" கூற, உடனேயே, "காஞ்சி மக்கள் மன்றத்திற்கு" செய்தி கொடுத்து, அவர்களை "இரவே" நீதிமன்றத்திற்கு வரவழைத்து " கொலையாளி கைதை" கொண்டாட அழைத்தோம்.

இரவு நாலு மணிக்கு 'கொலைகார சங்கரனை" காவலர்கள் நீதிமன்றம் கொண்டுவரும்போது, இன்றைய தியாகி "செங்கொடி" உட்பட "மக்கள் மன்றத்தினர்" பரகளுடன் நின்று, " கொலைகார சங்கராச்சாரி ஒழிக" என்ற முழக்கத்துடன், வரவேற்றார்கள். அந்த "வெறுப்பில்" நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர் "கொலைகார சங்கரன்" கும்பல். அடுத்த "வழக்கு நாளில்" கொலைகார சங்கரன் நீதிமன்றம் வரும்போது, மக்கள் மன்றம் தயார் செய்த " ரத்தம் சொட்டும் கத்தியுடன் கொலைகாரன் சுப்பிரமணி" இருக்கும் "ஓவியம்" ஒன்றை பெரிய அளவில் "மக்கள் மன்றத்தினர்" நீதிமன்றத்தில் வைத்தனர். அவற்றை கண்டு ஆத்திரமடைந்த "சங்கராச்சாரி கும்பல்" பழிவாங்க துடித்துக் கொண்டு இருந்தது. இப்போது தனது "மூன்று சகோதரர்களை" தூக்கு தனடனையிளிருந்து விடுதலை செய்ய கேட்டு, "தீக்குளித்த" இளம் தோழர் 'செங்கொடியின்" நிகழ்வில் தங்கள் பழிவாங்கும் நடவடிக்கையை "சங்கராச்சாரியின் அடிவருடி" தினமலர் ரமேஷ் காட்டியுள்ளான்.

தமிழர்களுகாக மட்டுமின்றி, மானுடத்திர்காக "தன்னையே தியாகம் செய்த ஒரு செங்கொடியை" தினமலர் "காதல் தோல்வியால் செங்கொடிகள் தீக்குளிக்கலாம்" என்று எழுதியது, அவனது மனதில் இருக்கும் "ரத்தவெரியையே" காட்டுகிறது. அவனது "பழிவாங்கும்"போக்கையே பதிவு செய்கிறது. ஆகவே தமிழர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மானுடனும் இந்த "மனித இனத்தின்" எதிரிகளுக்கு "தக்க பாடம்" கற்றுத் தருவதை தங்கள் வாழ்க்கையின் முக்கியப்படியாக எடுத்துக் கொள்ளாவிடில், இந்த "இனத் துரோகிகளின்" கையால் என்று பொருள்படும். இன்றல்ல, நாளையல்ல, ஒவ்வொரு நாளும் இந்த எதிரிகளை " பழிபோடும்" நாட்களாக ஒவ்வொரு சொரணை உள்ள மானுடனும் கொள்ளவேண்டும்.

தினமலர் ரமேஷ் என்ற அந்த பேர்வழி, " ஏற்கனவே ஒரு பெண் ஊழியர்" பாலியல் தொல்லை செய்ததாக குற்றம் சாட்டி, புகார் கொடுத்தபோது, "காவலருக்கு பயந்து ஓடிபோய்விட்ட" மிருகம். அதேபோல "கலங்கரை விளக்கு" பகுதியில் "பூ விற்கும் சிறுமிகளிடம்" எப்போதும் பாலியல் தொந்திரவு செய்பவன் என்ற புகார்கள் வருகின்றன.